Gmail:
tn.ilaiyathalaimurai@gmail.com
Facebook:
https://www.facebook.com/TN.ilayathalaimurai/
Twitter:
https://twitter.com/ilyathalaimurai/
விழிப்புணர்வு வாட்சப் குழுக்கள்:
தங்களுக்கு விருப்பப்பட்ட கீழ்கண்ட *வாட்ஸ்அப்* குழுவில் இணைந்து, தாங்களும் தங்களின் பங்களிப்பை இந்த சமூகத்திற்கு அளிக்கலாம்… FORWARD MESSAGE அனுப்புபவர்கள் குழுவில் இருந்து நீக்கப்படுவர்… செய்திகளை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன… ஆகவே ஒவ்வொருவரும் செயலில் செயல்வீரர்களாக இருக்க வேண்டும் என்பதே நம் நோக்கம்… தங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமை காக்கவும்…
1. நீர் மேலாண்மை – ஆறு / ஏரி / குளம் போன்றவற்றை தூர்வாரி சுத்தம் செய்தல். சீமை கருவேல மரங்களை அழித்தல்.
2. சுற்றுப்புற சூழல் பாதுகாத்தல் – பூங்கா, பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களை சுத்தம் செய்து விழிப்புணர்வு செய்தல்.
3. சட்ட விழிப்புணர்வு.
4. அரசு சேவைகளை பெறுவது பற்றிய உதவி – ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல.
5. இரத்த தானம் – இரத்தம் தேவைகளை பூர்த்தி செய்தல், இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தல்.
6. மரம் நடுதல் & பாதுகாத்தல்.
7.அரசு பள்ளி முன்னேற்றம் – இலவச பயிற்சி (டியுஷன்) – தமிழ் பாரம்பரியம் பற்றிய தகவல்கள், ஆங்கில பயிற்சி, கணினி பயிற்சி போன்ற பல.
8. ஏழை மாணவர் கல்வி உதவி – வறுமையில் உள்ள மாணவர்களின் படிப்பிற்கு நிதியுதவி.
9. அரசியல் விழிப்புணர்வு – அடிப்படை அரசியலை பற்றிய விழிப்புணர்வு.
10. பொருளாதாரம், வீட்டுக்கடன் Vs FD RD பற்றிய விழிப்புணர்வு.
11. ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை களைய உதவி.
மேற்கண்ட குழு நிரம்பி விட்டால், கீழ்க்கண்ட குழுவில் இணையலாம்…
12. RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) பற்றிய விழிப்புணர்வு. ஏதாவது ஒரு குழுவில் இணையவும்.
எங்களுடன் இணைய
எங்களுடன் இணைய
எங்களுடன் இணைய
எங்களுடன் இணைய
எங்களுடன் இணைய
13. RTE (இலவச கட்டாய கல்வி) பற்றிய விழிப்புணர்வு.
14. சமூக விழிப்புணர்வு – புகை / மது / நெகிழி / டெங்கு / சாலை போக்குவரத்து போன்ற விழிப்புணர்வுகள்.
15. சமூக போராட்டங்கள் – காவல் துறை அனுமதியோடு உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி.
16. உள்ளாட்சியில் இளையதலைமுறை – உள்ளாட்சியில் நிற்க விரும்புபவர்கள் மற்றும் உள்ளாட்சி பற்றி தகவல்கள் தேவைப்படுபவர்களுக்காக.
உள்ளாட்சிக்கான மேற்கண்ட குழு நிரம்பி விட்டால், கீழ்க்கண்ட குழுவில் இணையலாம்…
கிராமசபை பற்றி அறிய…
இளையதலைமுறை அமைப்பின் ஒவ்வொரு குழுவும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதை அறிந்து செயல்படும்…
இளையதலைமுறை வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்தவர்கள் அல்லது இணைய விரும்புபவர்கள் மேற்கண்ட காணொளியை காணவும்..
2 கூகுள் மெயில் குழு
நமது விழிப்புணர்வு, செய்திகள், செயல்பாடுகள் பற்றிய தகவல்களை email ஆக பெற Google குழுவில் இணைய இந்த link ஐ click செய்து apply membership மற்றும் apply to join this group என click செய்யவும்.
குறிப்பு: தேவையற்ற பதிவுகள், விளம்பரங்கள் ஆகியன பகிரப்பட மாட்டாது. நண்பர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், இரத்தம், பிற உதவி பற்றிய கோரிக்கைகள், பிற இளையதலைமுறை செயல்பாடுகள் பற்றிய செய்திகள் போன்றவை மட்டுமே அனுப்பப்படும். முக்கியமாக உங்களது மெயில் ஐடி பிறருக்குப் பகிரப்படாது.