இளையதலைமுறை

நாங்கள் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு |

Slide 1

இளையதலைமுறை

இளையசமுதாயம் மூலம் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் எங்கள் பயணம்...

Slide 2

இளையதலைமுறை

இளையசமுதாயம் மூலம் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் எங்கள் பயணம்...

previous arrow
next arrow
நாங்கள் இளையதலைமுறை

'அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி.'

2014ம் ஆண்டு, நவம்பர் 22 அன்று இளையதலைமுறை என்ற அமைப்பு, ஒரு முகநூல் பக்கமாக (Facebook Page) தமிழக இளையசமுதாயத்தை ஒருங்கிணைப்பதை முதல் நோக்கமாகவும் “நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்” என்ற அய்யா அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்குவதை இலட்சியமாகவும் கொண்டு தனது பயணத்தைத் துவங்கியது.

மரம் நடுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல், பள்ளி, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளிலும் அறவழிப் போராட்டங்கள், பேரணிகள், பொதுப் பிரச்சனைகளுக்கு கோரிக்கை மனு/ஆர்.டி.ஐ மனுக்களின் மூலம் தீர்வு காணுதல், கிராமசபைகளில் கலந்துகொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதித்தல் போன்ற அரசியல் செயல்பாடுகளிலும் இளையதலைமுறை நண்பர்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். இது தவிர பிற தோழமை அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டம் மற்றும் நிகழ்வுகளிலும் அமைப்பு பாரபட்சமின்றி கலந்துநோண்டு தமிழகமெங்குமுள்ள இளையதலைமுறை நண்பர்கள் சமூகத்திற்கான தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

Awesome Image

கல்வி

Awesome Image

மருத்துவம்

Awesome Image

விவசாயம்

Awesome Image

வாழ்வாதாரம்

அரசியல் பணிகள்

செயல்பாடுகள்​

ஆண்டுக்கு இரு முறை இளையதலைமுறை நிர்வாகிகளின் அனைத்து மாவட்ட சந்திப்பு நடைபெறும்.

போராட்டங்கள்

இந்தி எதிர்ப்பு போராட்டம், சென்னை- ஜூலை 2017

தேர்தல்கள்

இளைஞர் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி.

சமூகப் பணிகள்

சமூகப் பணிகள் – RTE

இலவச கட்டாய கல்வி சட்டம் (Right to Education Act) இளையதலைமுறை சார்பாக தமிழகம் முழுவதும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு

சமூகப் பணிகள் – RTI

தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) பயன்படுத்துவது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

களப்பணிகள்

உதவிகள்
Awesome Image

கல்வி

Awesome Image

மருத்துவம்

Awesome Image

விவசாயம்

Awesome Image

வாழ்வாதாரம்

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்

இளையதலைமுறை

தமிழகமெங்குமுள்ள இளையதலைமுறை நண்பர்கள் சமூகத்திற்கான தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்

0

Donations Made

0

Liters Of Water Saved

0

Education For People

0

Homes Served

Our Global Causes

Spread Joy with a Donation

Ever undertakes laborious physical exercise except obtain some advantage from it but who has any right to find.

Be the change.
Awesome Image
Awesome Image
Awesome Image
$10M Collected & Giving Out
  • Education
  • Hunger & Nutrition
  • Health & Food
  • Treatment
Awesome Image
About Pure Hearts

Here to Bring People Together to Help

There are many variations of passages of lorem ipsum available, but the majority have suffered all form injected humours.

Who We Are

Frequently occur that pleasures have to be repudiated accepted the wise man ...

Our Promises

No one rejects dislike or avoids pleasure itself because it is but know how to pursue ...

Awesome Image

revolutionary

Education connects
people together at right path.

Our Recent Events

Take a Part in Our Events

Ever undertakes laborious physical exercise except obtain some advantage from it but who has any right to find.

Blog & Article

Check Latest Blog Post

Aid for Country: The Charity for Orphans
I Want to Get Every People Volunteer…
The Last Day of World Hunger Month

This is World Cancer Day, We Provide Care

Vivamus neque sem, dignissim non aliquet a, maximus ut felis.…

I Want to Get Every People Volunteering

Cras purus tortor, ornare non sem id, tristique lobortis leo.…

Quick Contact

Main Office
+91 99622 65231

Email Address

Mailing Address

711, Kagithapuram, 4Th Cross Street, Sunnambu Kulathur, Chennai - 600117, TamilNadu - India.