இளையதலைமுறை

நாங்கள் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு |

About Mission

இலக்குகள்

‘அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி’. ஆகவே முதலில் அரசனை மாற்றுவோம். மக்களாகிய நாமும் அரசனோடு சேர்ந்து சமூக மாற்றத்தை நம்மில் கொண்டுவர வேண்டும். அரசும் மக்களும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே நிலையான மாற்றம் நிகழும்.

நமது நோக்கம்

மக்கள் சார்ந்த அமைப்பு உருவாகும் காரணத்தால், தலைவர் என்று எவரையும் இதுவரை முன்னிறுத்தவில்லை. அரசியல் கட்சியாக உருமாறவில்லை. ஒரு வலுவான அமைப்பாக உருவெடுக்கும் போது, தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்ட நிர்வாகிகள் என தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு தெரு, ஊர், தாலுகா, மாவட்டம் என பல தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.