இளையதலைமுறை

நாங்கள் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு |

About Awards

விருதுகள்

awards_image

அப்துல் கலாம் நினைவு விருது

ஆகஸ்டு - 2015 : அன்று நடந்த “விடியலைத் தேடும் இந்தியர்கள்” என்ற இளைஞர் கட்சியின் பொதுகூட்டத்தில் இளையதலைமுறை அமைப்பிற்கு அப்துல் கலாம் நினைவு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.