செய்பவை

சமூகப் பணிகள்

நாங்கள்

இளையதலைமுறை

சமூகப் பணிகள் - RTI

RTI & RTE - தகவல் அறியும் உரிமை சட்டம் & கட்டாய கல்வி சட்டம் - பற்றிய பயிற்சி மற்றும் கலந்தாய்வு நேற்று (23/04/2017) கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது... நண்பர்களின் சந்தேகங்களும் தீர்க்கப்பட்டன... சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்...

தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன? சிறு விழிப்புணர்வு காணொளி...

காணொளி பார்க்க

தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) பயன்படுத்துவது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தங்களின் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பற்றிய கேள்விகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், அவர் சம்பந்தபட்ட பஞ்சாயத்து அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். தாங்கள் கேட்கும் தகவல்களை பெற முடியும். விண்ணப்பதை அனுப்பும்போது 10 ரூபாய்கான கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும்.

தனி ஒருவராக அனுப்ப தயக்கமாக இருந்தால், அமைப்பின் சார்பில் அனுப்பலாம். தங்களை யாராவது அலைபேசி மூலம் உங்களை தொடர்பு கொண்டால், அமைப்பின் மூலம் அனைத்து பகுதிகளில் தகவல் பெறுகிறோம் என கூறவும்.

இதனுடன் உதாரண விண்ணப்பமும், அதற்கு பெறப்பட்ட பதிலையும் இணைத்து உள்ளோம்.

நன்றி,

இளையதலைமுறை

Follow our page

மேலும் அறிய முகநூல் பக்கம் பார்க்க

உதாரண RTI விண்ணப்பம் - PDF

மேலும் அறிய

உதாரண RTI விண்ணப்பம் - WORD

மேலும் அறிய

RTI மனுவிற்கு பஞ்சாயத்து மூலம் கிடைத்த பதில்.

மேலும் அறிய

RTI பயன்படுத்துவது பற்றிய முழு தகவல் கோப்பு. யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற முகவரி.

மேலும் அறிய

RTI பயன்படுத்துவது பற்றிய STEP BY STEP PRESENTATION

மேலும் அறிய

RTI பயன்படுத்துவது பற்றி வழக்கறிஞர் ஒருவர் உருவாக்கிய கோப்பு.

மேலும் அறிய

RTI இல் மேல்முறையீடு செய்வது பற்றி வழக்கறிஞர் ஒருவர் உருவாக்கிய கோப்பு.

மேலும் அறிய

RTI உதவி வாட்ஸ்அப் குழுக்கள். ஏதாவது ஒரு குழுவில் இணையவும்.

எங்களுடன் இணைய

எங்களுடன் இணைய

எங்களுடன் இணைய

எங்களுடன் இணைய