அரசியல்

தேர்தல்களில்

நாங்கள்

இளையதலைமுறை

தேர்தல்கள்

2016 பொதுத் தேர்தல்

இளையதலைமுறை சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 150 சமூக மற்றும் இளைஞர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞர் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பை 27/12/2015 அன்று ஏற்பாடு செய்தோம். சுமார் 50 அமைப்புகள் வருகை தந்து ஒற்றுமையாக செயல்படுவோம் எனவும் 2016 தேர்தலை சந்திப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டமைப்பிற்கு இளைஞர் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டப்பட்டது.

கலந்து கொண்ட அமைப்புகள்:

1. விதைக்கலாம் வா 2020, மதுரை

2. நாளைய இந்தியா, சென்னை

3. CRESENT ASSOCIATION, சென்னை

4. FUTURE INDIA PARTY, சென்னை

5. ஏரிகள் பாதுகாப்பு இயக்கம், இராமநாதபுரம்

6. அரண் அமைப்பு, சென்னை

7. தாம்பரம் மக்கள் மேடை, சென்னை

8. சிகரம் தொடுவோம், விழுப்புரம்

9. YOUNG INDIA REPUBLIC,

10. அரசியல் 2016, சென்னை

11. NORTH CHENNAI VOLUNTEERING ASSOCIATION, சென்னை

12. இளங்கதிர்கள், சென்னை

13. புதிய சிந்தனை, திருநெல்வேலி

14. தேசிய அக்னி சிறகுகள், சென்னை

15. நாணல் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கம், திருப்பூர்

16. கலாம் நண்பர்கள் இயக்கம், சென்னை

17. YOUTH VOICE, கன்னியாகுமரி

18. இனி ஒரு விதி செய்வோம், விருதுநகர்

19. YOUTH FOUNDATION, கோயம்புத்தூர்

20. இந்திய தேசிய ஒற்றுமை புலிகள், விழுப்புரம்

21. தமிழ் மண்ணாலும் மாணவர் கழகம், நாமக்கல்

22. ஊழல் அரசியல் வெறுப்போர் சங்கம், விருதுநகர்

23. அண்ணனூர் எழுச்சி இளைஞர்கள், திருவள்ளூர்

25. இளைஞர் சுயமுன்னேற்ற பயிற்சி பாசறை, சென்னை

26. MODERN TAMIL SOCIETY, சென்னை

27. அறப்போர் இயக்கம், சென்னை

28. புதிய தேசம், திருநெல்வேலி

29. தோழன், சென்னை

30. லோக் சத்தா கட்சி, சென்னை

31. இளைய பாரதம் கட்சி, திருநெல்வேலி

32. சிநேகம் மக்கள் இயக்கம், சென்னை

33. FICAS, சென்னை

34. PROVOKE FOUNDATION, சென்னை

35. நாங்கள் வருகிறோம், சிவகாசி

36. வையத் தலைமை கொள், சிவகங்கை

37. GABS, சென்னை

38. பாரத தூண்கள், விழுப்புரம்

39. NCVA, சென்னை

40. சிட்லபாக்கம் ரைசிங் இளைஞர்கள் குழு, சென்னை

41. சிவகாசி முகநூல் நண்பர்கள், விருதுநகர்

42. தலைமுறைகள், நாமக்கல்

43. Next Generation, காஞ்சிபுரம்

44. Master of Social Work இளைஞர்கள் குழு, சென்னை

45. சிறகுகள், சென்னை

46. சுயாட்சி இயக்கம், சென்னை

47. காகிதபுரம் Welfare Association, சென்னை

48. சுமந்த் C. ராமன், அரசியல் விமர்சகர், சென்னை

49. நிம்மு வசந்த், அரசியல் ஆலோசகர், சென்னை

50. இளையதலைமுறை, சென்னை

50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் இளையதலைமுறை நண்பர்கள் என சுமார் 150 நண்பர்கள் கலந்து கொண்டனர். வர இயலாத அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

imag

புகைப்படங்கள் காண:

மேலும் அறிய முகநூல் பக்கம் பார்க்க ;

இளைஞர் கூட்டமைப்பு சார்பாக கொள்கைகள் வகுக்கப்பட்டு, வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேர்முகத் தேர்வு வைத்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.

2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 93 கட்சிகளில், நாம் 27ஆம் இடத்தை பிடித்தோம்.

1. ஜ. ஜாபர் சாதிக் - ஆயிரம் விளக்கு, 9884880048, விசில்

2. வே. சின்னதுரை - சைதாப்பேட்டை, 9884086005, பானை

3. சுதீர் தேஜா.மா.சி.ச - விருகம்பாக்கம், 9962998956, பானை

4. சத்யா துரைராஜ் - மயிலாப்பூர், 8903961591, சிலேட்டு

5. அருள் சாந்தா மைக்கேல் - தாம்பரம், 9566100200, பானை

6. கோ. மகாராஜன் - பல்லாவரம், 9176661133, பானை

7. இரா.வினோத் குமார் - ஆலந்தூர், 9840851120, சிலேட்டு

8. சுரேஷ் கணபதி - மதுரவாயல், 9444422442, சிலேட்டு

9. தேவராஜன். கோ - அம்பத்தூர், 9884487089, சிலேட்டு

10. கு. மணிகண்டன் - திருவெற்றியூர், 9092732673, பானை

11. அ. புவியரசன் - அறந்தாங்கி, 9626561581, தொலைகாட்சி

12. K.P. ராஜா - பரமக்குடி, 9843903888, சிலேட்டு

13. S.T. பாலமுருகன் - நத்தம், 9944881662, தேங்காய்

14. ப. ஜெகதீசன் - நாங்குநேரி, 9444159553, சிறு உரலும் உலக்கையும்

15. க. ராஜசேகரன் - உளுந்தூர்பேட்டை, 8122121001, வைரம்

16. அ.ஆனந்த் பாபு - விழுப்புரம், 8056614495, மின் கம்பம்

17. லோ. சதிஷ்குமார் - காட்பாடி, 7305562004, பானை

18. அ. சேதுபதி - எடப்பாடி, 9791576404, பானை

19. அ. சிவா - மேட்டூர், 7598686286, ஆட்டோ

20. க. பழனிசாமி - நாமக்கல், 9884970767, பானை

21. சு. சக்ரவர்த்தி - கரூர், 9566292457, சிலேட்டு

22. சே. சேவாள் - கவுண்டம்பாளையம், 8608278176, சிலேட்டு

23. க. ரவிக்குமார் - நெய்வேலி, 7708153040, பானை

24. பி. பாண்டியன் பிரபு - கிருஷ்ணகிரி, 9585858558, பானை

25. K. P. வடிவேல் சிவா - வேப்பனஹள்ளி, 9865646474, கரும்பலகை

26. ரா. சுரேஷ் - போடிநாயக்கனூர், 8124302686, ஹெல்மெட்

27. பா. முருகன் - மதுரை வடக்கு, 9443024400, மோதிரம்

imag

RK நகர் இடைத் தேர்தல், 2017

2017 RK நகர் இடைத்தேர்தலில் புதிதாக ஒரு வேட்பாளரை இளையதலைமுறை சார்பாக போட்டியிடச் செய்வதற்கு பதிலாக, அங்கு ஏற்கனவே போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து அவரை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

வேட்பாளர் தகுதிகள்:

1. சுய ஒழுக்கம்: பொது வாழ்வில் ஈடுபடுவதால், மக்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கும் வகையில் சுய ஒழுக்கம் தேவை. புகை, மது போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருக்கும்படியான சுய ஒழுக்கம் தேவை.

2. மக்களுக்கு தொண்டு செய்யம் நோக்கம் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்க கூடாது. உதாரணம்: பணம் சம்பாரிப்பது, பதவியாசை, சொந்த விருப்பு வெறுப்புகள் போன்ற பல.

3. குற்ற பின்னணி இல்லாமல் இருக்க வேண்டும். தன்னுடைய குடும்ப சொத்துக்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். முறையான வருமான வரி செலுத்துபவராக இருத்தல் வேண்டும்.

4. பொதுநலன், நேர்மை, எளிமை, நிதானமாக ஆராயும் திறன், ஜாதி, மதச்சார்பற்று செயல்படுதல்.

5. அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல். அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தல்.

6. தலைமை பண்பு / நிர்வாக திறமை / ஆளுமைதிறன்.

7. தேர்வு செய்த பின்னர், வேட்பாளர் தவறானவர் என தெரிய வந்து, அது நிருபிக்க பட்டால், வேட்பாளரே விலகி செல்ல வேண்டும்.

. நிற்க விரும்பும் நபர், சமூக களப்பணிகள் மூலமோ / மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலமோ அவரது பகுதியில் குறைந்தது 100 பேருக்காவது நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

9. பிரச்சாரத்தின் போது போஸ்டர் கலாச்சாரம் அறவே கூடாது. அதற்கு பதில், துண்டு பிரசுரங்கள் / பதாகைகளை உபயோகப்படுத்தலாம்.

10. அரசியல் தலைவர்களை இகழ்வாக பேசி காழ்ப்புணர்ச்சி அரசியல் அறவே கூடாது. விமர்சனங்களை கண்ணியமான முறையில் எடுத்து கூற வேண்டும்.

முக்கிய குறிப்பு: தற்போது உள்ள எந்த கட்சியையும் ஆதரிப்பதில்லை. அதுபோல இந்திய இறையாண்மைக்கு எதிரான தனித்தமிழ்நாடு என்ற கொள்கையை ஆதரிப்பதில்லை...

அதன்படி A.P.புவனேஸ்வரி (வயது 29) என்ற பெண் வேட்பாளரை ஆதரிப்பது என்றும் அவருக்கு பிரச்சார மற்றும் நிதியுதவிகள் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தன்னால் முடிந்தவற்றை சமுதாயத்திற்கு செய்ய முன் வருவோர் நூறில் ஒருவர் தான் இருப்பர். ஆனால் புவனேஸ்வரி அவர்களின் குடும்பமே அப்பகுதி மக்களின் நலனிற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மது ஒழிப்பு போராட்டம், ஊழல் ஒழிப்பு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் போராடி கைதாகியும் உள்ளனர். அவரது கணவர் பரமகுரு மற்றும் மாமனார் ராமதாஸ் மிகவும் உறுதுணையாக உள்ளனர். அரசு சார்ந்த உதவிகளை பெறுவதற்காக ராமதாஸ் அவர்களை தினமும் 10க்கும் மேற்பட்டோர் சந்திக்கின்றனர்.

ஆர்.கே நகரில் சென்ற வாரம் ஒவ்வொரு வார்டாக சென்று கள ஆய்வு செய்து, வேட்பாளராக நிற்க விரும்புபவரை நேர்காணல் செய்து இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளோம். வேட்பாளராக நிற்க விரும்பிய மற்றவர்களை இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தோம். அவர்களை மே மாதம் நடக்கவிருக்கும் வார்டு தேர்தலில் நிற்பதற்கு ஊக்கமளித்தோம்.

imag

வேறு பகுதியில் இருந்து ஒரு வேட்பாளரை அங்கு நிறுத்துவற்கு பதில், அந்தந்த பகுதியில் மக்களின் நலனிற்காக போராடுபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே நம் எண்ணம்.

imag

துரதிஷ்டவசமாக அந்த இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது நமக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் தமிழகத்தின் தலைநகரில் ஒரு முக்கிய இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தது நமக்கு புதிய அனுபவத்தையும் தெளிவையும் கொடுத்தது.

imag

ஆர்.கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளையதலைமுறை செயல்வீரர்கள்

1. கௌதம் - கோவை

2. கோகுல்ராஜன்- கோவை

3. ஹரி - திருப்பூர்

4. ஹரிகரன் - சோளிங்கர்

5. ஸ்ரீதர் - சென்னை

6. சரவணன் - ஜெயங்கொண்டம்

7. செந்தில்குமார் - இராமநாதபுரம்

8. மதிவாணன் - தேனி

9. அன்பழகர்- கோவை

10. அருள் சாந்தா மைக்கேல் - சென்னை

11. கார்த்திகேயன் - சோளிங்கர்

12. பாக்கியராஜ் - சோளிங்கர்

13. கோவிந்தராஜ் - சோளிங்கர்

14. ஆனந்த் - தஞ்சாவூர்

15. ரவீந்திர் - சென்னை

16. ரவி கிருஷ்ணமூர்த்தி - பெங்களூர்

17. காளியப்பன் - செங்கல்பட்டு

18. சதீஷ் - சென்னை

19. ராம்தாஸ் - சென்னை

20. ராஜூபாரத் - சென்னை

21. புவனேஷ்வரி - சென்னை

22. பரமகுரு - சென்னை

23. தேவதாஸ் - சென்னை

24. முத்துக்குமார் - சென்னை

25. பாலாஜி - சென்னை

26. கணேஷ் - சென்னை

27. சங்கர் - சென்னை

28. பாலாஜி - வேலூர்

29. வெங்கட் - சென்னை

30. சுந்தர் - சென்னை

31. குமரகுரு - சென்னை

32. பாலாஜி - ஈரோடு

33. சரவண காந்த் - சிவகாசி

34. ரகுநாத பூபதி - திருப்பூர்

35. சத்யா - ராமாபுரம்

36. கீர்த்தி - நாமக்கல்

37. உமாராணி - சென்னை

38. சரஸ்வதி - காஞ்சிபுரம்

39. சுலோச்சனா - சென்னை

40. ஜெயராம் பாலன் - சென்னை

41. பிரபு - திருவள்ளூர்

நிதியுதவி செய்தவர்கள்

1. சங்கர் - 1000

2. செந்தில் - 3000

3. மதிவாணன் - 500

4. ஹரிஹரன் - 500

5. கார்த்திக் - 500

6. ரியாஸ் - 1000

7. முத்துகுமார் - 500

8. பாலாஜி - 500

9. ஆறுமுகம் - 5000

10. ஹரி - 1000

11. ரவீந்தர் - 1000

12. கெளதம் - 1000

பேனர் மற்றும் நோட்டீஸ் வடிவமைத்தவர்கள்

1. ஆனந்த் - கரூர்

2. கருப்பசாமி - சிவகாசி

3. அப்துல் காதர் - திருநெல்வேலி