செய்பவை

அரசியல் போராட்டங்கள்

நாங்கள்

இளையதலைமுறை

போராட்டங்கள்

1.இந்தி எதிர்ப்பு போராட்டம், சென்னை- ஜூலை 2017

கடவுச் சீட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுற்றது.

ஊடகங்கள் பங்கு பெற்று நாம் கூறிய கருத்துக்களை செய்தியாக எடுத்து கொண்டனர். அறப்போர் இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், புரவிகள் இயக்கம், சுயாட்சி இயக்கம், ஏவுகணை இயக்கம் ஆகிய அமைப்பின் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை அளித்தனர்.

இன்று உண்ணாவிரத போராட்டத்தில் மொத்தம் 33 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை முன்வைக்க சிறந்த தளமாகவும் இருந்தது. இறுதியில் புரவிகள் சங்கர் அவர்கள் பழச்சாறு அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

மொத்த செலவு:

ஸ்பீக்கர், மைக் செட், ஜெனரேட்டர், அமர்வதற்கு நாற்காலிகள் = ரூ. 7500

பேனர் = ரூ.400

பழச்சாறு = ரூ. 300

ஜெராக்ஸ் = ரூ.100

பிரஸ் கிளப் FAX INVITATION = ரூ. 300

மொத்தம் = ரூ. 8600

போராட்ட களத்தில் கிடைத்த நன்கொடை: ரூ. 1804

imag

imag

2.நீட் எதிர்ப்புப் போராட்டம், சென்னை - செப்டம்பர் 2017

சென்னையில் அனைத்து இடங்களில் உள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து 4 இடங்களை போராட தேர்வு செய்தோம். அதன்படி, 10/09/2017 அன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம் என அனைத்திற்கும் காவல்துறையின் முறையான அனுமதி பெற்று போராட்டத்தை துவங்கினோம். கலந்து கொண்ட அனைவரும் தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர். கோஷங்களையும் பதிவு செய்தனர்.

4 இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்து கொண்டு செல்ல 4 ஒருங்கிணைப்பாளரை கண்டறிந்தோம். அனைவருக்கும் இது புது அனுபவமாக இருந்தது. இனிமேல் வரும் போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்ற அனுபவத்தையும் பெற்றனர். இந்த 4 போராட்டத்திற்கும் சேர்த்து மொத்தம் ரூ. 2000 செலவானது. காவல்துறை “எங்கப்பா கொடி, PLA கார்டு இல்லையா என கேட்டனர். நாங்கள் கட்சி இல்லை. சமூக விழிப்புணர்வு அமைப்பு; எங்களால் முடிந்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்” என கூறினோம். காவல்துறை முழுமையான ஒத்துழைப்பு அளித்தனர்.

அம்பத்தூர் புகைப்படங்கள் - முன்னெடுத்தவர் - தமிழ்மணி, உதவி செய்தவர் - ஹரிஹரன்

Photo Link:

மேலும் புகைப் படங்களை அறிய

Video Link:

காணொளி பார்க்க

பல்லாவரம் - முன்னெடுத்தவர் - அருள் சாந்தா மைக்கேல், உதவி செய்தவர் - தமிழ் தாசன், மதிவாணன்

Photo Link:

மேலும் புகைப் படங்களை அறிய

Video Link:

காணொளி பார்க்க

சோழிங்கநல்லூர் - முன்னெடுத்தவர் - சங்கர், உதவி செய்தவர் - ஜெயராம பாலன், சரவண காந்த்

Photo Link:

மேலும் புகைப் படங்களை அறிய

Video Link:

காணொளி பார்க்க

வள்ளுவர் கோட்டம் - முன்னெடுத்தவர் - ராம்குமார், உதவி செய்தவர் - சுதிர், கணேஷ்

Photo Link:

மேலும் புகைப் படங்களை அறிய

Video Link:

காணொளி பார்க்க

சோழிங்கநல்லூர் போராட்டத்தில் நண்பர் சரவண காந்த் அவர்களின் நீட் பற்றிய பார்வை.

Video Link:

காணொளி பார்க்க

imag

3.நீட் எதிர்ப்புப் போராட்டம், சென்னை - செப்டம்பர் 2017

இன்று காவல்துறை அனுமதியோடு காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் 43 பேர் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அமைப்பு சாராமல் பலரும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை முழுமையாக அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக கார்டூனிஸ்ட் பாலா அவர்களும், YouTuber யஷ்வந்த் கிஷோர் அவர்களும் கலந்து கொண்டனர். இது மட்டுமல்லாமல் நண்பர் பாரதி கண்ணன் அவர்களின் பேச்சு அனைவரையும் சிந்திக்க கலந்து கொண்ட அனைவரும் தலைவர்களாக உருவாக வேண்டும்; அவரவர் பகுதியில் இதுபோன்ற போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவும் என வலியுறுத்தினோம்.

புகைப்படங்கள்:

மேலும் புகைப் படங்களை அறிய

இன்று காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷம்...

காணொளி பார்க்க

நீட் பற்றி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களின் கருத்துக்கள்...

காணொளி பார்க்க

நீட் பற்றி யஷ்வந்த் கிஷோர் அவர்களின் கருத்துக்கள்...

காணொளி பார்க்க

நீட் பற்றி யாசீன் அவர்கள் கூறிய கருத்துக்கள்...

காணொளி பார்க்க

நீட் போராட்டம் பற்றி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்த கொண்ட நண்பர் பாரதி கண்ணன்...

காணொளி பார்க்க

நீட் பற்றி மைக்கேல் அவர்களின் பார்வை...

காணொளி பார்க்க

உணர்ச்சி பெருக்கோடு தன்னுடைய நீட் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நண்பர்...

காணொளி பார்க்க

நான் எவ்வாறு மக்களிடம் நீட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன் என பேசிய தோழி.

காணொளி பார்க்க

imag

4.ஜி.எஸ்.டி எதிர்ப்புப் போராட்டம், சென்னை – அக்டோபர் 2017

ஜி.எஸ்.டி-யை எதிர்த்து அறவழி போராட்டம்

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்

நாள்: 29/10/2017 (ஞாயிறு)

நேரம்: 10 மணி முதல் 12 மணி வரை

ஜி.எஸ்.டி எதிர்ப்பு போராட்டத்தில் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

imag

5.நீட் எதிர்ப்புப் போராட்டம், நாமக்கல் – பிப்ரவரி 2018

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கக்கூடிய நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்கி நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நம்மக்கல்லில் நடைபெற்றது.

நாள் : 18-02-2018 மாலை 3.30 மணி

இடம் : அண்ணாசிலை வெண்ணந்தூர், ராசிபுரம், நாமக்கல்

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டக்குழு :

இளைய தலைமுறை அமைப்பு,

கலாம் நண்பர்கள் குழு அலவாயப்பட்டி,

மக்கள் பாதை நாச்சிப்பட்டி,

சௌதை நண்பர்கள் குழு ஓ சௌதாபுரம்,

டி எக்ஸ் நண்பர்கள் குழு நடுப்பட்டி,

கந்திரி பேரவை அரமத்தாம்பாளையம் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

imag

imag

imag

6.பேருந்து கட்டண உயர்வு எதிர்ப்புப் போராட்டம், சென்னை – ஜனவரி 2018

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்

நாள்: 27/01/2018 (சனிக்கிழமை)

நேரம்: 3:30 மணி முதல்

ஒருங்கிணைப்பு: இளையதலைமுறை அமைப்பு

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் மக்கள் பாதை, இளந்தமிழர் முன்னணி கழகம், மாணவர் இளையோர் கூட்டமைப்பு, என் தேசம் என் உரிமை, தேசிய மக்கள் சக்தி இயக்கம், பாரத மக்கள் இயக்கம், தமிழக மக்கள் கழகம், பேராளம், நேர்மை அணி, மெரினா எழுச்சி, ஆம் ஆத்மி, ஒரு முகம், சிட்லபாக்கம் ரைசிங், இளையதலைமுறை மற்றும் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

புகைப்படங்கள் காண:

மேலும் புகைப் படங்களை அறிய

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்ட காணொளி...

காணொளி பார்க்க

இளந்தமிழர் முன்னணி கழக பொது செயலாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக நண்பர் ஒருவரின் உரை...

காணொளி பார்க்க

என் தேசம் என் உரிமை சார்பாக ஜெயகுமார் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

தயாரிப்பாளர் பி.டி. செல்வராஜ் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

தேசிய மக்கள் சக்தி இயக்கம் ரவி அவர்களின் உரை...

காணொளி பார்க்க

ஜெயராம பாலன் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

பாரத மக்கள் இயக்கம் உமா ராணி அவர்களின் உரை...

காணொளி பார்க்க

தமிழக மக்கள் கழகம் அத்திக் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

மக்கள் பாதை உமர் முக்தார் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

பேராளம் பிரகாஷ் அவர்களின் கோஷம்...

காணொளி பார்க்க

நேர்மை அணி சிவஞானம் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

மெரினா எழுச்சி கோபி அவர்களின் உரை...

காணொளி பார்க்க

மாணவர் இளையோர் கூட்டமைப்பு லயோலா மணி அவர்களின் பாடல்...

காணொளி பார்க்க

ஆம் ஆத்மி ஜூலியட் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

என் தேசம் என் உரிமை நண்பர் ஒருவரின் உரை...

காணொளி பார்க்க

சமூக ஆர்வலர் சுரேஷ் கணபதி அவர்களின் உரை...

காணொளி பார்க்க

பேராளம் பிரகாஷ் அவர்களின் உரை...

காணொளி பார்க்க

பேராளம் பிரகாஷ் அவர்களின் எழுச்சி கோஷங்கள்...

காணொளி பார்க்க

imag